Ticker

6/recent/ticker-posts

லிட்ரோ கேஸ் விலை குறைவது இப்படித்தானாம்..!


லிட்ரோ எரிவாயுவின் விலையை நாளை (05) நள்ளிரவு முதல் குறைக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 100 முதல் 200 ரூபா வரை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் விலை குறைவடைந்தமையே விலை குறைப்புக்கு காரணம் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments