Ticker

6/recent/ticker-posts

தங்காலையில் துப்பாக்கிச் சூடு! நால்வர் பலி!

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகி ஐந்து பேர் காயமுற்றிருப்பதாகவும் பொலிஸார் தொிவிக்கின்றனர்.

இன்று (25)காலை 8.30 மணியளவில் தங்காலை குடாவெல்ல  மீனவ துறைமுகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

Post a Comment

0 Comments