Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவின் கப்பல் மூழ்கப் போகிறது - ரணில்

மூழ்கடிக்கவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த டைடனிக் கப்பலை போல, எதிா்வரும் 8ம் திகதி மஹிந்தவின் டைடனிக் கப்பல் மாற்றம் என்ற பனி மலையில் மோதி மூழ்கப் போகிறது  ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளாா்.

Post a Comment

0 Comments