Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதியின் பதவிக் காலம் நான்கு வருடங்களே - மைத்திரி

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நான்கு வருடங்களாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மைத்திாிபால சிறிசேன கூறியுள்ளாா். உலகிலேயே ஜனாதிபதிக்கு 6 வருடங்கள் பதவிக்காலம் உள்ள ஒரே நாடு இலங்கை மட்டுமே. கம்பஹா மாவட்ட வெலிவோிய நகாில் இடம் பெற்ற கூட்டத்தின் போதே மைத்திாி இவ்வாறு தொிவித்தாா்.

Post a Comment

0 Comments