Ticker

6/recent/ticker-posts

பஸ் விபத்தில் 11 குழந்தைகள் பலி!


பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் மினி பஸ் விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் 11 குழந்தைகள் அடங்குவதாகவும், இறந்த குழந்தைகள் இரண்டு முதல் எட்டு வயதுக்கு இடைப்பட்டவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பழுதடைந்த வீதியிலுள்ள ஆழமான ஓரு நீர் நிலையில் பஸ் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments