Ticker

6/recent/ticker-posts

கனடா வாழ் இலங்கை முஸ்லிம்களை சந்தித்த முஜீபுர் றஹ்மான்


கனடாவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் அந்நாட்டில் வாழும்  இலங்கை முஸ்லிம்களை சந்தித்து வருகிறார்.

கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகம் அவருடனான மூன்று சந்திப்புகளை ஏற்பாடு செய்திருக்கின்றது.

கனடாவின் ரொரொன்டோ நகரில் இந்த சந்திப்புகள் இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Post a Comment

0 Comments