Ticker

6/recent/ticker-posts

சாய்ந்தமருது அல்.ஜலால் வித்தியாலயத்தில் 157 புள்ளிகளுடன் 1வது இடத்தில் A. J. பாத்திமா சுஹா

( முஹம்மட் றின்ஸாத் )
இன்று உத்தியோகமான முறையில் வெளியிடப்பட்ட 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகளின் படி சாய்ந்தமருது அல்.ஜலால் வித்தியாலய சாய்ந்தமருது மாணவி A. J. பாத்திமா சுஹா என்பவர் 157 புள்ளிகளுடன் தனது பாடசாலையில் 1வது இடத்தில் இருக்கின்றார்.





Post a Comment

0 Comments