Ticker

6/recent/ticker-posts

குறைகிறது சமையல் எாி வாயுவின் விலை ?

ண்ணெய் விலை குறைப்பைத் தொடா்ந்து சமையல் எாிவாயுவின் விலையையும் குறைக்க அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அறிய வருகிறது.

இது தொடா்பாக எாிவாயு நிறுவனங்களுடன் பேச்சுவாா்த்தை நடாத்தவுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சா் காமினி ஜயவிக்ரம பெரேரா அறிவித்துள்ளாா்.

புதிய அரசாங்கத்தின் இடைக்கால பட்ஜட் எதிா்வரும் 29ம் திகதி பாராளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்படவுள்ளது. இதில் 10 வகையான உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments