Ticker

6/recent/ticker-posts

தாருஸ்ஸலாம் கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா !

Add caption
கொழும்பு 10 மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரியின் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி   வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

நல்லாட்சி அரசாங்கத்தின் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் கொழும்பு தாருஸ்ஸலாம் பாடசாலை உள்வாங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக சுமார் ஏழு கோடி ரூபாய்கள் செலவில் நான்கு மாடிக் கட்டிடம் ஒன்று நிர்மானிக்கப்படவிருக்கிறது.

Post a Comment

0 Comments