Ticker

6/recent/ticker-posts

யோசித வெளிநாடு செல்ல அனுமதித்திருக்கக் கூடாது! – ஜே.வி.பி.

முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித வெளிநாடு பயணம் செய்ய அனுமதித்திருக்கக் கூடாது என ஜே.வி.பி.யின் மேல் மாகாணசபை உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
லெப்டினன் யோசிதவிற்கு எதிராக கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறான ஓர் நிலையில் யோசித வெளிநாட்டுக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொள்ள அனுமதி வழங்கியிருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தனிப்பட்ட பயணத்திற்கு கடற்படைத் தளபதி அனுமதி வழங்கியுள்ளதாக, யோசிதவின் சகோதரர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.
விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தனிப்பட்ட பயணமொன்றுக்கு அனுமதி வழங்கியமையை ஏற்றுக்கொள்ள முடியாது.
தனிப்பட்ட பயணத்திற்கு மட்டுமன்றி திருமணம் செய்வதற்குக் கூட முன் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் புதல்வர் என்ற காரணத்தினாலா என நலிந்த ஜயதிஸ்ஸ, பாதுகாப்புச் செயலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடிதம் ஒன்றின் மூலம் இந்த கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.

Post a Comment

2 Comments

  1. எல்லோருக்கும் வணக்கம்,

    நான், நல்ல வேலை புகழ் ஒரு தனியார் கடன் கடன் பெர்ரி வெள்ளை இருக்கிறேன்
    நீங்கள் ஒரு மரியாதைக்குரிய நிறுவனம் இருந்து அவசர கடன் வேண்டும் என்றால் இன்று விண்ணப்பிக்க,
    பிறகு நல்ல நிலைமைகள் மற்றும் தொழில் உறவுகள் உங்களுக்கு
    நாங்கள் வங்கிகள் கடன் வழங்கலாம் என எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்
    மலிவு வட்டி 3% விகிதம் மற்றும் நமக்கு உங்கள் வேலை
    ஒரு நல்ல அனுபவம் இருக்கும். நீங்கள் ஆர்வமாக இருந்தால், தொடர்பு
    எங்களுக்கு மின்னஞ்சல் மூலம்: Perrywhitefirms@outlook.com அல்லது
    +2348136145452

    ReplyDelete
  2. எல்லோருக்கும் வணக்கம்,