Ticker

6/recent/ticker-posts

இராணுவத்தின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்க நடவடிக்கை!


இலங்கை இராணுவத்தின் தற்போதைய ஆள்பல எண்ணிக்கை 200,783 ஆகும். என்றாலும் இந்த தொகையை  2024 ஆம் ஆண்டளவில் இராணுவத்தின் எண்ணிக்கை 135,000 ஆக குறைக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திரு.பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், 2030 ஆம் ஆண்டளவில் அந்த எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments