Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொற்றாளர்கள் 12 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!


இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 12 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 671015 ஆகும்.

நேற்றைய தினம்  இலங்கையில் கோவிட் மரணம் எதுவும் பதிவாகவில்லை. இதுவரை, நாட்டில் கோவிட் தொற்றால் ஏற்பட்ட  இறப்புகளின்  எண்ணிக்கை 16774 ஆகும்.

Post a Comment

0 Comments