Ticker

6/recent/ticker-posts

தங்கம் கடத்தி சிக்கிய இலங்கையா்

621 கிராம் தங்கத்தை வயிற்றில் மறைத்து சென்ற இலங்கையைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவின்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் வயிற்றில் இருந்து 15 தங்க பாளங்களும், சில தங்க நாணயங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த மொஹமட் சுவைர் என்பவரே இவ்வாறு பிடிபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி 17 லட்சம் இந்திய ரூபாய்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments