Ticker

6/recent/ticker-posts

திவிநெகும வழக்கின் நீதிபதிக்கு எதிரான பசில் ராஜபக்ஷவின் மனு தள்ளுபடி !

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி  அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ திவிநெகும திட்டத்தின் நிதி தவறாகப் பயன்படுத்தப் பட்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் நீதிபதி கிஹான் குலதுங்காவுக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

  

Post a Comment

0 Comments