Ticker

6/recent/ticker-posts

திருமண பந்தத்தில் இணையும் ரோஹித்த ராஜபக்ஷ !

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித்த  ராஜபக்ச, தனது காதலியான டட்டியானாவை எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்காலை, ரன்ன 212 ஹோட்டலில் திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது.
வீரக்கெட்டிய கால்டன் இல்லத்திற்கு வரும் விருந்தினர்களை ஹோட்டலுக்கு அழைத்து செல்ல விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருமண அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments